யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமேஸ்வரன் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம் ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரஞ்சனி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,பகிர்தா(பிரான்ஸ்), திவ்யா(பிரான்ஸ்), சிவனுயன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தீபன், விஜய், அஸ்வரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனுஸ், அஸ்விகா, ஜனீஸ், ஜோயிலின், அதித்தி, மிலன், சியா ஆகியோரின் அன்புப் பேரனும்,மௌனாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாந்தினி(சுவிஸ்), பாமினி(இலங்கை), அருள்ளேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சண்முகராசா, தயாநிதி, சுபாஜினி, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தர்மகுலசிங்கம் நாகராணி, உதயராணி, கணேசலிங்கம், சாந்தினி மற்றும் செல்வராணி, ஜெயராஜ், ரவி, காலஞ்சென்ற ரேனாத்தா, வாணி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.