KokuvilObituaryThavadi

திரு செல்லையா ஆறுமுகம்

யாழ். தாவடி வடக்கு மாரித்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஆறுமுகம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கு.சி. பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், நாகரத்தினம், இராசம்மா, சிவக்கொழுந்து, இராசையா,  சோமசுந்தரம் மற்றும் சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

கோபாலமூர்த்தி, சறோஜினிதேவி, பத்மாவதி, வரதராஜன், சாரதாதேவி, ஆனந்தராஜன், தயாநிதி, லகுதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னராஜா, ஜீவரட்ணராஜா, முரளிதரன், ஈஸ்வரன், கமலமலர், சுதர்சினி, சுபாசினி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷந்தி, பிரசாந்தி, யதுஷன், பிரதீபன், சஞ்ஜீவன், சஞ்ஜிகா, சர்மிலன், சஜீவன், சஜீவிதா, சஜிந்தா, சஜீரா, ஐங்கரன், அலோசியோ, வலேரியோ, அஞ்ஜே, உமேஷ், விஸ்ணுகா, அர்ச்சனா, அர்சாந், அர்சிகன், மதுஷா, விதுஷா, டேனுஜன், லர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94773715867

Related Articles