BatticaloaColomboJaffnaObituary

திரு செல்லத்துரை தனபாலசிங்கம்

யாழ். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகராசா(மணி), சிவராசமதி(மதி), சிவகாமசுந்தரி(ஆனந்தி), செல்வராணி(ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புஷ்பவதி, காலம்சென்ற நவரத்தினம்(நவம்), மணிவாசகம், துரைராசா(துரை) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

கம்சன், நளினி, தட்ஷன், ஷிவிதன், யாழினி(நதி) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,

உதயமலர் சிவகுமார், சோதிமலர், பிரமிளா, சூரியகுமார், பிரகாஷன், பிரியந்தினி, கீர்தீபா, சதீஷன், சிந்துசன், துஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

குறிப்பு: Borella Cemetery அருகில் Jayaratne Funeral Directors உள்ளது.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 05 Sep 2023 10:00 AM – 4:00 PMJayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
பார்வைக்கு
Wednesday, 06 Sep 2023 10:00 AM – 1:00 PMJayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
கிரியை
Wednesday, 06 Sep 2023 1:00 PM – 3:00 PMJayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
தகனம்
Wednesday, 06 Sep 2023 3:00 PMJayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

தொடர்புகளுக்கு

சிவராசமதி(மதி) – சகோதரி

 +94777387448
சிவகாமசுந்தரி(ஆனந்தி) – சகோதரி
 +94741253992
செல்வராணி(ராணி) – சகோதரி
 +41762859283

Related Articles