CanadaColomboJaffnaObituary

திரு செல்லத்துரை சங்கரலிங்கம்

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கொழும்பு, கனடா Whitby ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சங்கரலிங்கம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்விழி(கனடா), சுதர்சன்(கனடா), சுஜாத்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருக்குமார்(Tomதிரு-கனடா), பகீரதி(கனடா), நாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஞானேஸ்வரி, கணேசலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr தனிஷா (கனடா)- Dr சுகன்(பிரித்தானியா), திமதி(Lawyer -கனடா)- Dr ரீனா(கனடா), தனீக்கா(Lawyer-கனடா), நிஷானி(UofT கனடா), கிரிஷா(கனடா), சஞ்சய்(கனடா), சங்கீதா – சயன்(Bailiff’s assistant -பிரான்ஸ்), கவியரசி(credit specialist -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சகினா(பிரான்ஸ்), சகின்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 19 Feb 2025 5:00 PM – 9:00 PM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Thursday, 20 Feb 2025 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Thursday, 20 Feb 2025 11:00 AM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

சுதர்விழி – மகள்
+14169842424

திருக்குமார்(Tomதிரு) – மருமகன்
+14167267748

சுதர்சன் – மகன்
+14165203120

சுஜாத்தா – மகள்
 +33767984536

ரமணன் – பெறாமகன்
 +94773344994

இனிதா – பெறாமகள்
 +94776589899

Related Articles