யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை அருளையா அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,
றெஜினா றூபி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்லின் (கனடா), விஜி (கனடா), வதனா (கனடா), ஜொய்லின், சாம்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வா (கனடா), வேந்தன் (கனடா), றெஜி (கனடா), றஞ்சித், கிறிஸ்ரீனா (கனடா), ஆகியோரின் மாமனாரும்,
றெய்ஸ்மன் (கனடா), றூபினோ (கனடா), றிஸ்லி (கனடா), மிதுர்சிகா (கனடா), டினுர்சிகா (கனடா), அப்ரியன் (கனடா), ஸ்ரெபியா (கனடா), ஷெப்றினா (கனடா), இவாலின், இசானா, எஸ்ரில்லா (கனடா), எல்சா (கனடா), ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 03-04-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல- 32, ஈச்சமோட்டை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சாம்சன் | |
+1 647 672 9941 | |
சாம்சன் | |
+94 74 127 6731 |
செல்வா | |
+1 416 881 979 | |
வேந்தன் | |
+1 647 298 6418 |
றெஜி | |
+1 647 229 70702 | |
றஞ்ஜித் | |
+94 77 524 2145 |