யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அம்பிகைபாகன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(Retired SPHM) அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி இதயவாணி(கனடா), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஐங்கரன்(கனடா), ஹேமசபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்சிகன்(லண்டன்), மஹதி(லண்டன்), கஜஹரிணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான காந்திமதி, ரேவதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, துரைராஜா, பரமேஸ்வரி, காசிப்பிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் சிவஞானசுந்தரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசன்(கணபாலா- கனடா), திலகவதி(காரைநகர்- கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னம்பலம்(நமசிவாயம்), மனோன்மணி(காரைநகர்- கனடா) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 04 Nov 2024 6:30 AM – 9:00 AM | Belmont Community Hall Kenton Lane, Belmont, Harrow HA3 8RZ, United Kingdom |
தகனம் | |
Monday, 04 Nov 2024 10:00 AM – 10:45 AM | St Marylebone Crematorium East End Road, Finchley, London N2 0RZ, United Kingdom |
தொடர்புகளுக்கு
யாழினி(சூட்டி) – மகள் | |
+447597555447 |
ஹேமசபேசன்(ஹேமா) – மருமகன் | |
+447944484609 |
இதயவாணி(வாணி) – மகள் | |
+17804312494 |
ஐங்கரன் – மருமகன் | |
+17804312494 |