திரு செல்லர் சின்னராசா

யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, கொழும்பு, சுவிஸ் La Chaux-de-Fonds ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் சின்னராசா அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருதிருமதி செல்லர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி(செல்வி), கேதீஸ்வரன்(கேதீஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிரவேலு குணசேகரம்(கிருஷ்ணன்), கேதீஸ்வரன் சங்கீதா(கீதா) ஆகியோரின் மாமனாரும்,
நீர்த்திகா, றம்மிகா, நிம்ஷி, ஜெனிக்கி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கிருஷ்ணன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41792533735 |
| செல்வி கிருஷ்ணன் – மகள் | ![]() |
![]() ![]() | +41786989828 |
| கேதீஸ்வரன் – மகன் | ![]() |
![]() ![]() | +41782134033 |
| மனோ – பெறாமகன் | |
![]() ![]() | +94779235935 |






