Obituary
திரு. செல்லர் நவரத்னராஜா
யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடை பிரதான வீதியை பிறப்படமாகவும், விபுலாநந்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லர் நவரத்னராஜா அவர்கள் 13-05-025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மனைவி ராசமணி | |
+94 76 168 3224 | |
மகள் கலா | |
+49 15 21 482 9930 | |
மகன் -பிரபா | |
+49 162 646 2245 | |
+49 162 646 2245 |