ObituarySuthumalai

திரு செல்லப்பா கந்தசாமி

யாழ். சுதுமலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதேவி, சந்திரகுமார், கிரிஷா, யசோதா, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகரட்ணம் நாகம்மா, இரத்தினபூபதி, குருசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன், பவானிதேவி, இராஜகுமார், ஜெயராஜா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷிகா, நிஷாந்திக்கா, கேஷிகா, கபிஷ்னா, அபிநாத், அஸ்விகா, அஸ்வினி, அஸ்மிதா, அனோஜன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2023 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பவாளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
ஆனைப்பந்தி,
உடுப்பிட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94774400788
 +94212055821

Related Articles