
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜோப் ஜோசப் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அனா தவமலர் ஜோசப் அவர்களின் அன்புக் கணவரும்,
சாம் ஜோசப், மாலதி கிருஷ்ணராஜா, டேவிட் ஜோசப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோனா, செல்வராஜா, ஜேசுதாசன், யோகமலர், தர்மசீலன், ஜோய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dee, கிருஷ்ணராஜா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Amy, Dillon, Keiaron, Kyle ஆகியோரின் அன்புப் பேரனும்,
அரன், ஏய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| ஆராதனை | ![]() |
| Wednesday, 02 Jul 2025 10:00 AM | Christ Church Southgate The Grn, Arnos Grove, London N14 7EG, United Kingdom |
| நல்லடக்கம் | ![]() |
| Wednesday, 02 Jul 2025 12:30 PM | New Southgate Cemetery & Crematorium Brunswick Park Rd, London N11 1JJ, United Kingdom |
| Lunch | ![]() |
| Wednesday, 02 Jul 2025 1:00 PM | Southgate Masonic Centre 88 High St, London N14 6EB, United Kingdom |




