
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தேவசாந்தன் அவர்கள் 13-09-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுசன், தேனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரியமலர், சந்திரதேவி, சாரதாதேவி, கந்தசாமி(மோகன்), சற்குணராசா, கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: செல்லையா குடும்பம்
தொடர்புகளுக்கு
| கலாராணி – சகோதரி | |
![]() | +94764674541 |
| சற்குணம் – சகோதரன் | |
![]() ![]() | +14168073120 |
| கந்தசாமி(மோகன்) – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41775086940 |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +4915758228747 |






