JaffnaObituaryVelanai

திரு செல்லையா பாலசுப்பிரமணியம்

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும் காரைநகர் மாப்பாணவூரி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 18-11-2024 திங்கட்கிழமை அன்று காரைநகரில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை  இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயமணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற வைரவநாதன், செந்தில்நாதன், தனலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

சிவலோகநாதன், மகாதேவன், மகேஸ்வரன், ஜெயராணி, ஜெயபாலன், ஜெயவதனி, ஜெயரமேஸ், பாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பவானி, மோகனா, பேரின்பராசா, சுபாங்கனி, மனோரஞ்சன், சாயினி, பிரசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், பிரவீனா, கிருஷான், சரண்யன், அபிலாஸ், மயூரன், சாய் ஸ்ரேயா, சாய் நேத்திரா, மேதா, சாய் விசால், மதுரா, மாயோன், கவின், நேயா, ஆரா, அத்தினா, சித்தாரா, காயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மாப்பாணவூரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

ஜெயமணி – மனைவி

+94212252269

மகாதேவன் – மகன்

 +14167167052

மகேஸ்வரன் – மகன்

+16263539745

ஜெயரமேஸ் – மகன்

 +19292454047


பாலினி – மகள்

 +12892424620

சிவலோகநாதன் – மகன்


 +12898308494

ஜெயராணி – மகள்

 +14167045199

ஜெயபாலன் – மகன்

 +14164510260

ஜெயவதனி – மகள்

  +14166704676

Related Articles