JaffnaObituarySandilipaySwitzerland

திரு செல்லையா அபிமன்னராஜா

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Roggwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அபிமன்னராஜா அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

சகிலா, சாந்தனா, சாமினி, சுகந்தி, சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகன், சாள்ஸ், ரவி, பவன், தேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், விஜயலக்சுமி, லீலாவதி மற்றும் சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மொனிஷா, சஜிக்கா, மஜந்தன், சன்றின், மெலானி, ஷாண்டோ, அபிஷாந், சாம்பவி, சந்தோஷ், டஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Tuesday, 31 Oct 2023 2:00 PM – 5:00 PM

Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Wednesday, 01 Nov 2023 10:00 AM – 5:00 PM

Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Thursday, 02 Nov 2023 10:00 AM – 5:00 PM

Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland
கிரியை
Friday, 03 Nov 2023 10:00 AM – 1:30 PM
Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு

சத்தியராஜ் – மகன்
+41763436870
ரவி – மருமகன்
+41774763259
பவன் – மருமகன்
 +41764297675
வீடு – குடும்பத்தினர்
+41629290038

Related Articles