CanadaObituaryPoint Pedro

திரு சீவரட்ணம் கோபாலகிருஸ்ணன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் கோபாலகிருஸ்ணண் அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வி.சீவரட்ணம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரசேகரம் அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான Dr.வடிவேலு,நேசமணி சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பர்பதா வடிவேலு(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவபாதம், ராமகிருஷ்ணன், மற்றும் சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), விஜயலட்சுமி தெய்வேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.சிவராமன், ஜெயராமன், ராகுராமன், பாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உமா, ஜெயரட்ணம், சிவபாலரட்ணம், ரதி, கௌரி, பாஸ்கரன், சுமதி, ஜெயஸ்ரீ, சாந்தாராம், மோகன், அஞ்சனா, ஆனந்த் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற முரளி, சுகந்தி, அருண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 02 Jan 2023
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 03 Jan 2023 
12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

ஜெயராமன் – பெறாமகன்
+16475190763
சிவபாலரட்ணம் – பெறாமகன்
+17052416829
விஜயலட்சுமி – மைத்துனி
+14163353453

Related Articles