JaffnaObituary

திரு சீனியப்பா நாகலிங்கம் (குஞ்சியன்)

யாழ். உடுவில் கிழக்கு சோமராம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனியப்பா நாகலிங்கம் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியப்பா முத்தாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,இரத்தினம் அவர்களின் அருமைக் கணவரும்,காலஞ்சென்ற சோதிலிங்கம்(சோதி), நாளினி, சத்தியலிங்கம்(அப்பன்), ஆனந்தலிங்கம்(ராசன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலாநாயகி, மகேஸ்வரா(பாப்பா), கலாவதி, சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரணி(லண்டன்), கஜனுகா, துஷானன்(லண்டன்), திபிஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரி: அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கு,

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94778545293

Related Articles