CanadaObituaryTellippalai

திரு சத்தியநாதன் கந்தையா

யாழ். தெல்லிப்பளை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் கந்தையா அவர்கள் 10-3-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

நகுலினி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மதா, குசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புண்ணியமூர்த்தி, வசந்தாதேவி, ராஜேஸ்வரி, கனகாம்பிகை, நகுலாம்பிகை, குணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகவதி, திலகதாஸ், திலகநாதன், லோகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 12 Mar 2023 
4:00 PM – 8:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
கிரியை
Monday, 13 Mar 2023 
12:30 PM – 3:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
தகனம்
Monday, 13 Mar 2023 
3:00 PM – 3:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada


தொடர்புகளுக்கு

நகுலினி – மனைவி
 +16137624508  
ரிஷி – மச்சான்
 +16134078591
நிஷாந்தன் – பெறாமகன்

 +16136680132 
சுதன் – மருமகன்
 +16132973344

Related Articles