
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Brentwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சின்னராசா அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவசங்கரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சிவசங்கரி சத்தியமூர்த்தி – மனைவி | |
![]() ![]() | +447459005616 |





