யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதிஸ்குமார் கனகலிங்கம் 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கே.வ்வா பெனாண்டோ வினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெய்சன், ஜெசியா, யுவனா, யாயல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார், ஜெயக்குமார், பிறேம்குமார், ராஜகுமார், காலஞ்சென்ற குமுதா, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 20 Apr 2024 3:00 PM – 4:00 PM | Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France |
பார்வைக்கு | |
Sunday, 21 Apr 2024 3:00 PM – 4:00 PM | Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France |
பார்வைக்கு | |
Tuesday, 23 Apr 2024 3:00 PM – 4:00 PM | Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France |
பார்வைக்கு | |
Wednesday, 24 Apr 2024 10:00 AM – 12:00 PM | Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France |
நல்லடக்கம் | |
Wednesday, 24 Apr 2024 1:30 PM | Cimetière du Blanc-Mesnil 188 Av. Descartes, 93150 Le Blanc-Mesnil, France |
தொடர்புகளுக்கு
ஜெனி – மனைவி | |
+33646820377 | |
சுரேஸ் – சகோதரன் | |
+33610992143 |