அல்வாய் வடக்கு கொத்தலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும், வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நாகராஜா அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு சதாசிவம், இராசம்மா சதாசிவம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஞ்சலி, சிவரூபினி, விஜயராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரன், மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
மயூரி, ஹர்சினி, கைலன், வைஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 08-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02.30 மணியளவில் இல: 591, காலி வீதி, மகிந்த மலர்ச்சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 03.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தெய்வநாயகி நாகராஜா – மனைவி | |
+94760881065 | |
தெய்வநாயகி நாகராஜா – மனைவி | |
+94112362134 |