GermanJaffnaObituary

திரு சதாசிவம் மகேந்திரன் (இந்திரா)

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, ஜேர்மனி Bechtheim Worms ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மகேந்திரன் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாதாசிவம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மதியாபரணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுர்சன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கமலநாதன்(இலங்கை), யோகேஸ்வரன்(லண்டன்), நாகேஸ்வரி(சுவிஸ்), புவனேஸ்வரி(இலங்கை), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபேசன்(டென்மார்க்), மதிபிரகாஸ்(ஜேர்மனி), தவநங்கை, சந்திராதேவி, சர்வசக்திவேல், இராஸ்குமார், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜமுகன், சதாசிவன், மகிந்தன், கிளௌடியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிக்லஸ், சார்ள்ஸ், வில்லியம், சேந்தன், சிவகௌரி, அபிராமி, காலஞ்சென்ற கோகிலநாதன், தர்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சபரினா, கிரிசனா, பிரணவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Friday, 27 Sep 2024 10:00 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சசிகலா – மனைவி
 +33754832823

சபேசன் – மைத்துனர்
 +33754832823

சிவம் – சகோதரர்
 +33754832823

யோகேஸ்வரன் (குஞ்சு) – சகோதரர்
 +33754832823

ஈஸ்வரி – சகோதரி
 +33754832823

கமலநாதன் – சகோதரர்
 +33754832823

ராணி – சகோதரி
 +33754832823

Related Articles