திரு சதாசிவம் குகநேசன்
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் குகநேசன் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரத்தினம், ராமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரன், லக்ஷமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்சிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவராணி, சுரேசன் மற்றும் கலைவாணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசமூர்த்தி(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி மாவட்ட முகாமையாளர்), சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
Dr. ஈஸ்வரி(ஓய்வுபெற்ற வைத்தியர்), மதனகாமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், ராஜகுமாரி, தேவகுமார், காலஞ்சென்ற விஜயகுமாரி, சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடுமபத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதாம்பாள் – மனைவி | |
+447466093904 | |
மயூரன் – மகன் | |
+447733481985 | |
லக்ஷமன் – மகன் | |
+447448427897 | |
Dr. ஈஸ்வரி – சித்தி | |
+94776509941 |