AnaicoddaiJaffnaNorwayObituary

திரு. சதாசிவம் பாலசுப்ரமணியம்

யாழ். ஆறுகால்மடம் ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பொன்னையா வீதி “சௌமியபவனத்தை” வசிப்பிடமாகவும், தற்போது Stavanger – நோர்வையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. சதாசிவம் பாலசுப்ரமணியம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – தங்கரெத்தினம் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை – தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,

தவமணி அவர்களின் கணவரும்,

தவராசா அவர்களின் மைத்துனரும்,

இன்பராணியின் சகோதரனும்,

பாலச்சந்திரா, பாலரஞ்சன், பாலதனுஷன், பாலமுகுந்தன் ஆகியோரின் தந்தையும்,

யசிந்தா, ரம்யா, கவிப்பிரியா, ஶ்ரீபிரியா ஆகியோரின் மாமனாரும்,

பார்த்தீபன், பார்த்தீபா, பானுதீபன் ஆகியோரின் மாமனும்,

சுபிகரன், அனுஷாலா, அயோத்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,

கெவிந், லக்சியா, ரோஹித், ரஜித், ராகா, நவீன், நிதுரா, நிதிஸ், அம்றிரா, அவந்திகா மற்றும் ரித்திக், விஹான், அத்விக் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் Tjensvoll Kapell (Stavanger, Norway) இல் நடைபெற்று, முற்பகல் 10.45 மணியளவில் Eiganes Krematorium இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு


தவராசா
+44 799 031 9118


பாலச்சந்திரா
+41 479 301 7342


பாலரஞ்சன்
+41 479 204 2485


பாலதனுசன்
 +44 795 125 0549


பாலமுகுந்தன்
 +44 746 658 9408

Related Articles