யாழ். கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வயித்திலிங்கம் மற்றும் தெய்வானப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(அவுஸ்திரேலியா), குககரன்(பிரான்ஸ்), தயாகரன்(இந்தோனேசியா), புவனா(பிரான்ஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சுசிகரன்(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்), நிரோகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கச்சாய் எறியால்ப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – மகன் | |
+61469363362 | |
குககரன் – மகன் | |
+33695253637 | |
தயாகரன் – மகன் | |
+6285814149494 | |
சசிகரன் – மகன் | |
+33652039705 | |
சுசிகரன் – மகன் | |
+33652039705 | |
நிரோகரன் – மகன் | |
+33783330546 | |
சிவரூபன் – உறவினர் | |
+94777045873 |