GermanJaffnaObituary

திரு சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன்(பாரதியடியான்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(மணி- இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனா, பாலசரவணன்,  பாலகுருபவன், லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமாறன் செஞ்சுடர், தவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருஞானசெஞ்சுடர், ஞானகுருபரன், அஷ்வேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, சிவகுமார்(கோபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுகுணா, சுவர்ணா, சுசிலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தவமணி, ரஞ்சினி, காலஞ்சென்ற இரத்தினசபாபதி, தவநாயகபதி, குணநாயகபதி, ஏகாம்பரபதி, குகனேஸ்வரி, ரகுபதி, விவேகானந்தபதி, சிறீபதி, சுதரசன், காலஞ்சென்றவர்களான மெய்யழகன், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மினி, கலைமகள், ஜீவபூரணி, ஜனார்த்தன், சுரேக்கா, சுதாகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திலீபா, வினோபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பாபுஜி, சுராஜி, சஞ்ஜி, லதாங்கி, றாம்ஜி, பிரேம்ஜி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 02 Jun
2022 11:00 AM – 2:00 PM
Friedhof Vollmarshausen( Ecke – Friedhofsweg) 
Vollmarshäuser Str., 34253 Lohfelden, Germany

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி(மணி)-மனைவி
+495615104223
லக்‌ஷனா-மகள்
+491742761446
கல்பனா-மகள்
+447944207221
 பாலசரவணன்-மகன்
 +442045314300
சிவகுமார் (கோபு)-சகோதரன்
+16478921418

Related Articles