IndiaObituarySrilanka

திரு சப்பாணியாபிள்ளை சுந்தர்ராஜ்

இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம் மிரட்டுடையான் கோத்திரம் திரு. சப்பாணியாபிள்ளை சுந்தர்ராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆ. சப்பாணியாபிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

புனிதமலர் அவர்களின் அன்புக்கணவரும்,

நரேன் (Emst & Young), கபிலாசன் (ENEA AB) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி (கண்டி), சதாவசிவம (A.J.Tex), தேவராஜ் (Delta Metalics), இந்திரா ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வீரப்பன் துரைராஜ் (K.M.K), பெரியசாமி (Commercial Hardwarr – Kandy) மற்றும் ஜெகநாதன் (Mitsui Agency) ஆகியோரின் மைத்துனரும்,

பத்மநாதன், அருள்நாதன், விஜயகுமார் (Osaka Paint House) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

இந்திரா, கிருஷ்ணவேணி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன் (Kamala Jewellers), கணேசன் (Saroja Stores) ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-03-2025 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் பொரளை பழைய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


நரேன் (மகன்)
 +94 71 245 2164
சதாசிவம் (சகேதாரன்)
 +94 77 513 1299

Related Articles