JaffnaObituaryRatnapura

திரு சண்முகநாதன் மனோகரன்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி பலாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் மனோகரன் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், ஞானமனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற டமருகபாணி, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,வைஸ்ணவி(சட்டத்தரணி), தர்சனன்(கனடா), பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விந்தாரகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,கேதீஸ்வரன், கனகாம்பிகை, விக்னேஸ்வரன், ஜெகதாம்பிகை, பகீரதி, முருகாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாஸ்கரன், கிருபாகரன், கலைவாணி, மேகலை, ஸ்ரீ தரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-03 புதன்கிழமை அன்று வீரசுந்தரராம மாவத்தை இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தஹமான தகனசாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

M.வைஸ்ணவி – மகள்
+94779914932

Related Articles