JaffnaObituarySrilanka

திரு சண்முகம் நவரத்தினம்

யாழ் வசாவிளான் தெற்கு வசாவிளான் கரம்பக்கடவையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திரு. சண்முகம் நவரத்தினம் அவர்கள் இன்று (03.04.2025) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும், 

நாகலிங்கம் செல்லம்மா மற்றும் சிவகுரு கனகம்மா அவர்களின் மருமகனும், 

காலஞ்சென்ற தங்கமணி மற்றும் தவராணி ஆகியோரின் அன்புக்கணவரும். 

சுதாகரன் (கனடா), மதிவதனி (இலண்டன்), காலஞ்சென்ற ஜனார்த்தனன், அனுஜன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும், 

நடராசா (இலண்டன்) அவர்களின் மாமனாரும், 

மினோசனா, சர்மியா ஆகியோரின் பேரனும், 

வேதா, அக்சித், அட்சரா, ஆதிரன், இஷான், தியான், பார்கவி, பவிஷன், பார்நிலா ஆகியோரின் அன்பு பூட்டனாரும், 

காலஞ்சென்ற நாகரத்தினம், இராசநாயகம் (கனடா) அவர்களின் சகோதரரும், 

வரதநாயகி, சாந்தி தவமணிதேவி, கந்தலிங்கம், சிவபாகன், அம்பிகைபாகன், சிவபாதசுந்தரம், மனோராணி, பவளராணி, விமலராணி, தவக்குகன். ஆகியோரின் மைத்துனரும், 

கிருசாந்தி, பிரியந்தி, காயத்திரி, லாவண்யா, சாருயா அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


மதிவதனி – மகள்
+44 739 879 7208
அனுஜன் – மகன்
 +44 740 512 3293

Related Articles