
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 03-07-2023 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் பெறாமகனும்,
இராசமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஷா, Dr. வினுஷியா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதன், வினோத், எழில்நிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனபாண்டியன், முனீஸ்வரி, புஸ்பராஜா, றாகினி, கனகமனோகரன், பிறேமாவதனா ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
டிலன், மாய்ல்ஸ், எலரா, மைய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சபாரட்ணம், பவானி மற்றும் லட்சுமி, பாலசிங்கம், திலகவதி, பாக்கியலட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பிறேமாவதி, பாலசுப்ரமணியம், பரமலிங்கம் மற்றும் கமலம், கமலாதேவி, குலசிங்கம், நீலாபுஸ்பம், காலஞ்சென்றவர்களான கணேஷ், செல்லம்மா மற்றும் சுப்ரமணியம், யோகராணி, இராசரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், கமலம்மா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், சுந்தரம் ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 09 Jul 2023 4:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 10 Jul 2023 8:00 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
Monday, 10 Jul 2023 10:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 10 Jul 2023 1:00 PM – 1:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| அனுஷா – மகள் | |
![]() ![]() | +14168925749 |
| தினேஷ் – மகன் | |
![]() ![]() | +16479265749 |
| சிவலிங்கம் – சகோதரன் | |
![]() ![]() | +14373450204 |
| ராஜி – பெறாமகள் | |
![]() ![]() | +14162066699 |
| கங்கா – மருமகள் | |
![]() ![]() | +16477006981 |
| வினோத் – மருமகன் | |
![]() ![]() | +14163336597 |
| இராசரட்ணம் – மைத்துனர் | |
![]() ![]() | +14168933498 |






