திரு சங்கர் ஏகாம்பரநாதன்
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கர் ஏகாம்பரநாதன் அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான குலசேகரம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,ஏகாம்பரநாதன் செல்வமலர் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜன் கிருஷ்ணவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருள்விழி அவர்களின் அன்புக் கணவரும்,செளமியா, சாஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சுதமதி மற்றும், யோகர்(பிரித்தானியா), சேகர்(கனடா), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,யசோதரா, லோகினி, மலர்விழி, கயல்விழி, நீலவண்ணன், காலஞ்சென்ற மணிவண்ணன் மற்றும் கமலவண்ணன், மணிவிழி, கலைவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஞானமலர், இரத்தினசிங்கம், வசந்தமலர், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,தர்மலிங்கம், சுதாகரன், மயூரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,நாகராஜேஸ்வரி, ஜெசிதா, கேமலதா, தனலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்விழி – மனைவி | |
+41617219823 | |
சேகர் – சகோதரன் | |
+14169091980 | |
நீலவண்ணன் – மைத்துனர் | |
+14168443018 | |
கமலவண்ணன் – மைத்துனர் | |
+14169952059 | |
ஏகாம்பரநாதன் – தந்தை | |
+94212221080 |