கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், யாழ். மானிப்பாய், உரும்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சங்கரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மலர்(மலர் ஆசிரியர்- உரும்பிராய் இந்து கல்லூரி மற்றும் ராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபா, ஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிவர்மா, மதியழகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜசூரியர், பத்மாவதி, பகவதி, புவனேஸ்வரி, கமலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி, சின்னராஜா, விஜயசுந்தரம், கணேசன், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷனா-ஷயன், வெங்கட், லக்ஷ்மன், பிரியா, காலஞ்சென்ற கிருஷ்ணா, மீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
நிகழ்வுகள்
Viewing | |
Wednesday, 19 Mar 2025 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
Viewing | |
Thursday, 20 Mar 2025 8:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
Ritual | |
Thursday, 20 Mar 2025 9:00 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
Cremation | |
Thursday, 20 Mar 2025 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
Harry – Son | |
+447957260617 |