யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frechen ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கிருபானந்தா அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சரண்யன், சஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன் ஜெயலக்சிமி(நோர்வே), ஆ.விவேகானந்தா, விபுலானந்தா(ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகானந்தா(இலங்கை), தயானந்தா(இலங்கை), சிறிரமணந்தா(லண்டன்), பிரேமானந்தா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசந்திரன், வதனா, ரஞ்சினி, கண்ணம்மா, சரோஜா, லலித்தா, அன்பினி, கலாவதி, சாருமதி, பகீரதி, முரளிதரன், சிறிதரன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜாத்தா அவர்களின் அன்பு மாமாவும்,
யாஸ், லவேன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 04 Apr 2024 10:00 AM – 1:00 PM | Bestattungen Paulinenhof Justus-von-Liebig-Straße 19, 50374 Erftstadt, Germany |
தகனம் | |
Thursday, 04 Apr 2024 1:00 PM | Bestattungen Paulinenhof Justus-von-Liebig-Straße 19, 50374 Erftstadt, Germany |
தொடர்புகளுக்கு
சரண்யன் – மகன் | |
+491794076347 | |
சஜீவன் – மகன் | |
+4917663078845 | |
விவேகானந்தா – சகோதரன் | |
+4915112475334 |