AchchuveliCanadaJaffnaObituary

திரு சங்கரப்பிள்ளை இளையதம்பி

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும் Nigeria , Kaduna கனடா Scarborough வை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 18 .03.2023 சனிக்கிழமை அன்று கனடா Mississauga வில் காலமானார் . அன்னார் இளையதம்பி வல்லிபுரம் , சேதுப்பிள்ளை இளையதம்பி ஆகியோரின் அன்பு மகனும் ,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் , சங்கரநந்தினி, சங்கரசை , சங்கராநந்தன் & சங்கரபோதி ,தேவகுமார், கேமிலியா, ரஞ்சனா & கஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும் சேந்தன், மியூரன், சேரன், சோழன், அரண் & மீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார் .

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Mar 2023 
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada


தொடர்புகளுக்கு

போதி- மகன்
+14167125598

Related Articles