JaffnaKandyObituaryUnited Kingdom

திரு சங்கரன் ராகவன்

கண்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரன் ராகவன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராகவன் அங்காயி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, இராசலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமாரன், யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்து மற்றும் மணி, சுப்பிரமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வி.பிரவீனா, வி.பிரசன்னா, வி.பிர்ந்தா, வி.பிரியன், ச.றஜிசன், ச.யெசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 12 May 2024 12:30 PM – 2:13 PMHendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தகனம்
Sunday, 12 May 2024 2:13 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு


சறோஜனி – மனைவி
 +447432600444
சங்கீதா – மகள்

 +41786831494
சசிகரன் – மகன்

 +14164641370

Related Articles