யாழ். வரணி வடக்கு கொடிகாமமைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு முடக்காடு வீதியை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தர் சிவஞானரத்தினம் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் கமலநாயகி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், செல்லப்பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குஞ்சித்தம்பி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வச்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன், இளங்கீரன், ஜெகவினோதன், சுதாசினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனேசு, யோகம்பிகை, சிந்துஜா, ஜெயக்காந்தன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவிசன், கவிஸ்னா, இலட்ஷனா, வினுஷி, அபினேஷ், தனுஷன், திலக்ஷன், கர்சிகா, தருண், கானுஜன், கயூரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2024 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் முடக்காடு வீதி நெல்லியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வினோதன் – மகன் | |
+447429594341 | |
இளங்கோ – மகன் | |
+33786111883 | |
குமரன் – மருமகன் | |
+94755725878 |