யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தர் சிவகுமாரன் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவைச் சேர்ந்த புஷ்பநாதன், விமலநாதன், சிவசாந்தி, சிவராணி, சிவநாயகி, சிவரஜனி, சிவறஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த வசந்தகுமாரி, அரியமலர், விஜயகுமரன், தவத்துரை, திருச்செல்வம், கதிர்காமநாதன், வசீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, சிவபாக்கியம்(இலங்கை), கணபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், முத்தையா மற்றும் செல்வமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வருணி, அக்ஷயன், விவேக்கா, அனுஸ்கன், அஞ்சலி, யாதவன், அஸ்வின், மிதுலன், ஆரணன், ஷாமலி, ஹரிஷான், அர்ச்சகன், ஆரணி, பிருத்திவி, அனுருத்தன், அக்ஷயா, ஷிரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 16 Nov 2022 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Tuesday, 15 Nov 2022 9:00 AM – 10:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
புஷ்பநாதன் – மகன் | |
+14165406993 | |
விமலநாதன் – மகன் | |
+14168379787 | |
சிவரஜனி – மகள் | |
+16478670647 |