LondonMadduvilObituary

திரு சபேசன் சிவனேஸ்வரன்

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சபேஷன் சிவனேஸ்வரன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிறைசூடி, சிவரட்ணம் மற்றும் DLO வேலுப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

சிவனேஸ்வரன் மனோகுமாரி தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும்,

தினேசன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

மனோரஞ்சிதம், பானுமதி, மனோரஞ்சனி, விக்னேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், நடேஸ்வரன், நகுலேஸ்வரி, ரவீந்திரா, மேரி, சுரேந்திரா, கமலாதேவி, தேவேந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும்,

தர்மகுமாரி, கோகுலகுமாரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சிவாந்தி சுசீந்திரன், ஜெரமி, மெகான், பமிஷன், விதுஷன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

டினேஷ், சதீஷ், றம்மியா, அபிராமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41 Caulfield Rd,
London, E6 2EH, UK.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 06 Aug 2022 
11:00 AM – 1:00 PM
T Cribb & Sons 
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom
பார்வைக்கு
Monday, 08 Aug 2022
 4:00 PM – 6:00 PM
T Cribb & Sons
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom
கிரியை
Wednesday, 10 Aug 2022 
1:00 PM – 3:00 PM
T Cribb & Sons
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom
தகனம்
Wednesday, 10 Aug 2022
 3:15 PM – 4:00 PM
T Cribb & Sons
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom

தொடர்புகளுக்கு

மனோ – தாய்
 +442085520609
சிவா – தந்தை

+447544535793
தினேஷ் – சகோதரன்
+447985476448
சிவாந்தி(Bobby) – மைத்துனி
 +447474212023

Related Articles