திரு சபாரட்ணம் யோகீஸ்வரன்
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சிவபூதவராயர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் யோகீஸ்வரன் அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷா(உப அதிபர்- வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம்), தணேஸ்(Ceylinco insurance- Jaffna) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருக்குமரன்(நெடுங்கேணி பிரதேச சபை), சமினா(Tax Asst- Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனந்தனி, புரந்தரி, ஆலர்த்தனி, கிறிஷ்ணி, பவிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சிவகாமயோகசுந்தரி, மகேஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன்(ஈசன்), நகுலேஸ்வரன்(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுன்னாகம் சிவபூதவராயர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தணேஸ் – மகன் | |
+94779906267 |