யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் யோகரத்தினம் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரத்தினம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிபவன்(லண்டன்), வனிதா(லண்டன்), பிரகாஷ்(கனடா), சசிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோமதி, சத்தியபவன், குணாளினி, துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்மிதா, ஆகாஷ், அஷ்வின், அர்ஜன், அபிஷா, அபிநயா, ஆதிரன், ஆர்ணா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்ற ஜெயரத்தினம்(யாழ்ப்பாணம்), சந்தானலட்சுமி(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(திருகோணமலை), ஜெயசோதி(யாழ்ப்பாணம்), ஞானரத்தினம்(யாழ்ப்பாணம்), ஜீவரத்தினம்(இந்தியா), கணேசரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னாரின் பூதவுடல் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வைற் ஹவுஸ் அந்திய கால சேவை(White House Funeral Service) இல.180 பிரதான வீதி, யாழ்ப்பாணம் (180, Main Street, Jaffna) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
சிறிபவன் – மகன் | |
+447748597950 |
சிறிபவன் – மகன் | |
+94754942422 |
வனிதா – மகள் | |
+447727113364 |
வனிதா – மகள் | |
+94758596872 |
பிரகாஷ் – மகன் | |
+14169399344 |
பிரகாஷ் – மகன் | |
+94760868935 |
சசிகாந்தன் – மகன் | |
+33778473107 |
சசிகாந்தன் – மகன் | |
+94779349748 |