JaffnaObituary

திரு சபாபதி ஐயர் உருந்திரானந்த ஷர்மா குருக்கள்

யாழ். துன்னாலை வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Ghent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி ஐயர் உருந்திரானந்த ஷர்மா குருக்கள் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி ஐயர் நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,இரகதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும், ஹர்ஷன், வைஷாகன், மதுஜன், சம்பூர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


இரகதாம்பிகை – மனைவி
+32499401024


வைஷாகன் – மகன்
 +32494923444


மணிவாசகன் – நண்பர்
 +32466058925

Related Articles