GermanObituaryVaddukoddai

திரு சபாபதிப்பிள்ளை புவனேஸ்வரசுந்தரம்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை புவனேஸ்வரசுந்தரம் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

மாதுளன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தவயோகேஸ்வரி(ஜேர்மனி), தவஞானேஸ்வரி(லண்டன்), திலகறஞ்சினி(இலங்கை), பராசக்தி(லண்டன்), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தவச்செல்வன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரும்,

தவமணிதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், சந்தானலக்சுமி(ஜேர்மனி), உஷாதேவி(ஜேர்மனி), பத்மநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

திசவீரசிங்கம், செல்வராஜா, சிவரூபன், சியாமளா, காலஞ்சென்ற குகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சோதீஸ்வரன், சதாசிவம் மற்றும் பத்மினி, சிவானந்தன், அருள்தாசன், சுமதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 01 Mar 2023 
10:30 AM – 2:00 PM
Friedhof 
Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany


தொடர்புகளுக்கு

மாதுளன் புவனேஸ்வரசுந்தரம் – மகன்
 +4915732888408

Related Articles