யாழ். சுன்னாகம் சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்சு Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாநாயகம் குணரட்ணம் அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாநாயகம் இராசம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
புஸ்பராணி, பிரேமராணி, இராஜரெட்ணம், தவரெட்ணம், பாலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணி- ஞானமணி, பொன்னுத்துரை, மகாராணி, ராசலிங்கம், புஸ்பராணி, ரேணுகா, மனோகரன், காலஞ்சென்ற மோகனதாஸ், நேமிநாதன், பாஸ்கரி, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.