திரு. S. திருச்செல்வம் தேவர்
இரத்தினபுரி-எஹலியகொடயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு S. திருச்செல்வம் தேவர் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோலைமலைத்தேவர்-பாப்பாத்தி அம்பாள் தம்பதியினரின் மகனும்,
கார்த்திகா அவர்களின் அன்புக்கணவரும்,
விஷ்ணு விகாஷ் அவர்களின் தந்தையும்,
கனகாம்பாள், சண்முகவள்ளி, ஜெயலக்ஷ்மி, கௌரி, ஹேமலதா ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
சண்முகசுந்தரம், ரமேஷ், தனேந்திரன், ரோகன்குமார், பிரதீப்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் மதுரையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-10-2024 வௌ்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அப்பா:- +94 77 789 7477
சாந்தி:- +94 76 696 1567
ஹேமா:- +94 70 351 6921