ObituarySrilanka

திரு. S.பார்த்தீபன்

நுவரெலியா-இராகலையை வசிப்பிடமாக கொண்ட திரு. S.பார்த்தீபன் அவர்கள் 14-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையாதேவர்-பாலாமணி தம்பதியினரின் புதல்வர் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இராகலை நகரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-12-2024 திங்கட்கிழமை  முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, இராகலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜகுலேந்திரன் (சகோதரன்)
  +94 72 296 3667

Related Articles