FranceObituaryPassaiyoor

திரு இராயப்பு மைக்கல் ஜெயராஜ்

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு மைக்கல் ஜெயராஜ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் இராயப்பு, திரேசம்மா(கிளி-பாசையூர்) அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின்பிள்ளை பெர்னதேற் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

றோகினி(றதி) அவர்களின் அன்புக் கணவரும், றொனால்டோ, பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராஜ்(மாதகல்), ஜீவராஜ்(மன்னார்), தவராஜ்(சுவீடன்), இதயராஜ்(பாசையூர்), அனிஸ்ராஜ்(மன்னார்), இதயராணி(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Jan 2023 
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு

Sunday, 08 Jan 2023 
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி
Monday, 09 Jan 2023
 9:30 AM
église Saint Jean-Baptiste du Plateau
 146 Bd de Stalingrad, 94200 Ivry-sur-Seine, France
நல்லடக்கம்
Monday, 09 Jan 2023 
11:00 AM
Cimetière parisien d’Ivry
 44 Av. de Verdun, 94200 Ivry-sur-Seine, France


தொடர்புகளுக்கு

 றொனால்டோ – மகன்
+33781394902
 டெனிஸ் – மைத்துனர்
 +33615332118
 திலகம் – சகோதரன்
+33782985929 
கொன்சன் – மைத்துனர்
+94770777159
திரேசம்மா(கிளி) – தாய்
+94776572581

Related Articles