KondavilObituarySwitzerland

திருமதி இரவீந்திரன் யோகேஸ்வரி

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் யோகேஸ்வரி அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாஞ்சலி(சுவிஸ்), சபீஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டினோ(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமியும்,

அஞ்சலி(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சோதிராசா, சிவகுமார்(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), செல்வராசா(ஜேர்மனி), தயானந்தன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரன்(ஜேர்மனி), யோகராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராசைய்யா(இலங்ககை), இராசமலர்(ஜேர்மனி), இரவிச்சந்திரன்(பிரித்தானியா), ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 27 Oct 2022
8:00 AM – 4:30 PM
Cemetery Nordheim (Friedhof Nordheim) 
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland
கிரியை
Friday, 28 Oct 2022 8:00
AM – 1:30 PM
Cemetery Nordheim (Friedhof Nordheim) 
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு

 கீதாஞ்சலி – மகள்
+41791542046
தயானந்தன் – சகோதரன்
+41788002609
 புஸ்பராஜா – மைத்துனர்
+41795119091

Related Articles