யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் சோமசுந்தரம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தப்பு, இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநேசன் அவர்களின் அன்பு மருமகனும்,
றெகிதா, அஜித்தா, இராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜித்தன் அவர்களின் பாசமிகு மருமகனும்,
இஷானி அவர்களின் அன்புப் பேரனும்,
இரவிமோகன், காலஞ்சென்ற உதயராணி(ரதி), லீலாவதி(ரசனி), சரோஜாதேவி(ரகு), இரவிச்சந்திரன், இரவிராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமலா, மகாதேவன், விக்னேஸ்வரன், சுபாஜினி, அருந்தவநாயகி, சுகந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தவராஜசிங்கம், நகுலேந்திரன், ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுஜிபா, செந்தூரன், நிஷாந்தன், சுஜன், துஷாந்தன், கிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிதுறா, ரிஷான், றெனோயன், வேணுசங்கர், கேமலக்சி, சர்மினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்.
ஜெனீபன், பூமா, பிரகாஷ், அஸ்மினி, ஹரினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திரு.திருமதி இரவீந்திரராசன் அவர்களின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 12 Sep 2024 11:00 AM – 1:00 PM | Städtischer Hauptfriedhof Birkenallee 50, 41063 Mönchengladbach, Germany |
தொடர்புகளுக்கு
இரவிராஜன் சோமசுந்தரம் – சகோதரன் | |
+491726340496 | |
அஜித்தா இரவீந்திரன் – மகள் | |
+4915735354536 | |
இராகுலன் இரவீந்திரன் – மகன் | |
+4915735354537 |
விஜித்தன் இரவீந்திரராசன் – மருமகன் | |
+491701488744 |