யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் ரகுதாஸ் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அழகேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் பதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
றஜித், றசிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றமணன் அவர்களின் பெறாமகனும்,
சகிர்தா மற்றும் சகிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
ரக்சன் அவர்களின் ஆசைமாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 19 Jan 2025 12:00 PM – 2:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
றஜித் – சகோதரன் | |
+447850997913 | |
றமணன் – சித்தப்பா | |
+447984175596 |
தினேஸ் – நண்பர் | |
+447455969121 |