
குருநகர் யாழ்ப்பாணம் இலங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணதுரை லெனின் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரட்ணதுரை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வோல்ரர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினிபிறட்(ஈஸ்வரி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரான்சுவா, சொலன், எலோடி, மரியோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைக்கல்(ஜேர்மனி), இருதயமேரி(நோணா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆபிரகாம்லிங்கன் மற்றும் மேரிமாகிறற்(சறோ), மேரி கிறிஸ்ரினா(சின்னவள்), டன்சன்(பிரான்ஸ்), தனலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமார் மற்றும் வேவி, காலஞ்சென்ற செல்வராசா மற்றும் அருள்சீலி, காலஞ்சென்ற இரட்ணராஜா மற்றும் யசிந்தா(கனடா), ஜெறாட்(விஜயன்), காலஞ்சென்ற இதயமேரி(மஞ்சு) மற்றும் அலெக்ஸ்சாண்டர் புளோறில்டா(ராஜினி- சுவிஸ்), குயின்ரன் வசந்தி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாகிறற்(சின்னன்), ஜான்சி, வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூலியஸ்(சேகர்- பிரான்ஸ்), காலஞ்சென்ற பிடேலிஸ்(சின்னவன்) மற்றும் ஜீவரட்ணம், அன்ரன்(ராகவன் – சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 08 Mar 2025 5:00 PM – 8:00 PM | Pompes funèbres Des Deux Vallées 200 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 09 Mar 2025 3:00 PM – 7:00 PM | Pompes funèbres Des Deux Vallées 200 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 10 Mar 2025 3:00 PM – 7:00 PM | Pompes funèbres Des Deux Vallées 200 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 11 Mar 2025 3:00 PM – 7:00 PM | Pompes funèbres Des Deux Vallées 200 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 12 Mar 2025 9:00 AM – 12:00 PM | Pompes funèbres Des Deux Vallées 200 Av. des Fortes Terres, 77100 Mareuil-lès-Meaux, France |
| திருப்பலி | ![]() |
| Wednesday, 12 Mar 2025 2:30 PM | Église catholique Notre-Dame-du-Val 33 Bd Thibaud de Champagne, 77600 Bussy-Saint-Georges, France |
| நல்லடக்கம் | ![]() |
| Wednesday, 12 Mar 2025 4:30 PM | Cimetière communal. 12 Rue du Cimetière, 77600 Bussy-Saint-Georges, France |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +33952779698 |
| யூலியஸ் சேகர் – மைத்துனர் | |
![]() ![]() | +33768277897 |
| கண்ணன் – Nephew | |
![]() ![]() | +447711306032 |
டன்சன் – சகோதரன் | |
![]() ![]() | +33664036417 |
| டக்ளஸ் – உறவினர் | |
![]() ![]() | +33651047183 |






