திரு இரத்தினம் செல்வானந்தராஜா (ராஜன், றம்போ)
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Dietikon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் செல்வானந்தராஜா அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற சுபத்திராதேவி(மனோ) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரவீந்திரா(வேவி, சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி), கெளரி(பிரான்ஸ்), லக்கி(பிரான்ஸ்), கெளசலா(பிரான்ஸ்), சுபாஜினி(இலங்கை), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமநாயகி(பிறேமா, சுவிஸ்), லோகநாதன்(ரவி, பிரான்ஸ்), கருணா(பிரான்ஸ்), சிறிகரன்(சிறி- பிரான்ஸ்), சிவகுமாரி(வாணி- இலங்கை), லோகராணி(இலங்கை), மகேந்திரராணி(இலங்கை), காலஞ்சென்ற சீதா, கமலேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், சிவசுந்தரலிங்கம்(இலங்கை), ரமேஸ்(இலங்கை), ஜெயராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லோகியா(பிரான்ஸ்), தஞ்சஜா(பிரான்ஸ்), தங்கவி(பிரான்ஸ்), ஜீனுயா(இலங்கை), கபிலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரியங்கா(சுவிஸ்), சிந்துஜா(இலங்கை), கஜீபன்(பிரான்ஸ்), தனுயன்(இலங்கை), நிலூயன்(இலங்கை), ரஜீபன்(இலங்கை), அபிராமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 08 May 2024 1:00 PM – 3:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 11 May 2024 10:00 AM – 12:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
கிரியை | |
Monday, 13 May 2024 9:00 AM – 12:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
தகனம் | |
Monday, 13 May 2024 12:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
தொடர்புகளுக்கு
ரவீந்திரா – மனைவி | |
+ +41766722597 | |
ரவி – மச்சான் | |
+33782526034 | |
கௌரி – சகோதரி | |
33761176358 |
லக்கி – சகோதரி | |
+33651866210 | |
சிறி – மச்சான் | |
33761176358 |