AriyalaiCanadaFranceGermanObituary

திரு இரத்தினம் இராசரத்தினம்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசரத்தினம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை காலமானார்,

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும்,  காலஞ்சென்றவர்களான முத்துதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(நங்கி) அவர்களின் பாசமிகு கணவரும்,

இரதிஸ்(ரதி), இன்பதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி(டென்மார்க்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Nov 2022 
6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Sunday, 06 Nov 2022
 7:00 AM – 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Sunday, 06 Nov 2022 
9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு

இன்பதாஸ் – மகன்
 +16479881728
ஸ்ரீதரன் – மருமகன்
+16472977076
 இரதிஸ் – மகள்
 +16472677076
ரஞ்சனா – மருமகள்
 +19059652817

பாலையா – சகோதரன்
 +14379953515
லோகேஸ்வரி – சகோதரி 
 +4571465102
உதயகுமார் – சகோதரன்
+15149946849

Related Articles